மகளிர் உரிமை
பத்திரிக்கை சுதந்திரம்
- உண்மை உரக்க சொல்!
- தவறுகளை சுட்டி காட்டி எழுதவேண்டும்!
- நல்லதை குறித்து நேர்மையாக கூறவேண்டும்!
T.K.Ashok Kumar
Advocate
Civil, Criminal side, Family matters,
LandDocuments Legal opinion, & Legal Consultant
196.Law Chamber, HighCourt,
Chennai-104. Tamil Nadu. India
மாதாந்திர வெளியீடு
மகளிர் உரிமை
நோக்கம்:
பெண்களின் படைப்புகள் கட்டுரைகள் கவிதைகள் சுய தொழில் முனைவோர் சாதனை படைப்பாளிகள் போன்ற வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்யும் பணி. பெண் அடிமை தனம் என்ற வார்த்தையே இனி பயன்படுத்தகூடாது பெண்கள் இன்றைய சமுதாயத்தில் அரசியல், உயர்பதவிகளில் இருந்தாலும் ஒதுக்கீடு அரசுப்பணியில் இன்னும் முழுமை பெறவில்லை
பெண்கள் எப்போதும் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம்
“என்னால் முடியும்”
என்பதை பெண்ணுரிமை தாரகமந்திரம்.வார்த்தைகளின் எல்லைகளை பொறுத்தே பத்திரிக்கை வளர்ச்சி! மனிதனின் வார்த்தைகளின் பொறுத்தே ஆயுட்காலமும் அதிகரிக்கும். பெண்ணே நீ சக்தியின் சிகரம் உன் விழியிலே லோகம் உயிர்ப்பு கொள்ளுது பூமியின் உயிர்நாடி பெண்கள் அனைத்து சவால்களையும் முறியடிக்கும் அன்னை நீ பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டும் மிகுந்தளவு உரிமை